Friday 27 August 2010

கூகுளின் பரிந்துரைகள்...

நாம் குறிச்சொல்லை கொண்டு தேடுபொறியில் தேடுவோம்,அவ்வாறு தேடும்போது தேடுபொறிகள் சில பரிந்துரைகளை கொடுக்கும்... Just for fun :)
 
இதோ கூகுளின் பரிந்துரைகள்...  

1 .என்ன ?

2 .எங்கே ?

3 .யாரு ?

4 .எப்படி? 

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This கூகுளின் பரிந்துரைகள்...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

1 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 24 August 2010

கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்....

நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது மிகவும் மந்தமாக செயல்படும்.இதனை தவிர்க்க உதவும் மூன்று இலவச மென்பொருள்களை பற்றி ...
1 .FastCopy : 
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.. Download FastCopy
 

2.Microsoft RichCopy :
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.. Download Microsoft RichCopy

 மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்....  

3.TeraCopy :
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்...Download TeraCopy

 மேலதிக தகவல்களுக்கு அண்ணன் tvs50 தளத்தை பார்க்கவும்...
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்....SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday 20 August 2010

FireFox Personas


இணையத்தில் உலவ பல உலாவிகள் இருந்தாலும் , எனக்கு மிகவும் பிடித்தது firefox மட்டும்தான் .இதன் வளர்ச்சி அபாரமானது, அண்மையில் Firefox 4 Beta வெளியானதை அறிவோம்.மென்மேலும் வளர்ந்து, உலவிகளில்  அதிகம் பயன்படுத்தும் உலாவியாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.இதன் சிறப்பே , நமக்கு வேண்டிய நீட்சிகளை நிறுவிக்கொள்ளலாம்.அவ்வரிசையில் மேலும் ஒரு அற்புதமான நீட்சி...

Firefox Theme பற்றி நாம் அறிந்ததே.Firefox -இன் தோற்றத்தை மிக அழகாக மாற்ற உதவும்.  ஆனால் வேண்டிய தீம்களை எல்லாம் தரவிறக்க வெகு நேரம் எடுக்கும், நேரமும் விரயமாகும்.தேவையில்லாத தீம்களை நீக்க வேண்டும்.இப்பிரச்சனைகளை தவிர்க்க  ,Personas நமக்கு உதவுகின்றது.
இந்த நீட்சியை ஒருமுறை நிறுவி கொண்டால் போதும் ,Firefox -இன் தோற்றத்தை மிக எளிமையாக மாற்றலாம்.நீட்சியை நிறுவ  கீழே  சொடுக்கவும்... 
நிறுவிய பின்னர், Firefox -இன் கீழே இடது மூலையில் ,நரி படத்தை கிளிக் செய்யுங்கள்,இப்போது நீங்கள் விரும்பிய தோற்றத்தை கொண்டு வரலாம் நொடி நேரத்திலயே...!
 

 
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This FireFox PersonasSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

1 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 16 August 2010

Gmail's Default Text Style

வணக்கம் நண்பர்களே ,
நீண்ட நாளாக பதிவிடவில்லை என்றாலும் , அவ்வபோது வந்துச்சென்ற நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இனி... 

நாம் தினமும் பயன்படுத்தும் Gmail-ல்  வசதிகள் மேலும் மேலும் மேம்படுத்தபடுகின்றது.  அவற்றில் சில எளிமையான வசதிகளை பற்றி பார்போம்.

புதியதாக மின்னஞ்சலை அனுப்பும்போது  அதனை ஒவ்வொரு முறையும் Format  செய்து அனுப்புவோம்.மீண்டும் ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது,திரும்ப Format செய்ய நேரும்,இதனை தவிர்க்க ஜிமெயில் Default Text Style எனும் வசதியை தருகின்றது.
நாம் அதிகம் பயன்படுத்தும் Format எதுவோ அதனை ஒரு முறை மாற்றி அமைத்தால்  போதும், புதிய மின்னஞ்சல்களை உருவாக்கும்போது நாம் சேமித்து வைத்த Format தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

இந்த வசதியை பெற :

இந்த வசதியை நீக்க :


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Gmail's Default Text StyleSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved