Friday, 27 August 2010
கூகுளின் பரிந்துரைகள்...
|
|
கூகுளின் பரிந்துரைகள்... |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Tuesday, 24 August 2010
கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்....
|
|
கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்.... |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Friday, 20 August 2010
FireFox Personas
|
|
FireFox Personas |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Monday, 16 August 2010
Gmail's Default Text Style
|
|
Gmail's Default Text Style |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Monday, 23 November 2009
பதிவின் முகவரியை பதிவை பற்றி தகவல் தரும் முகவரியாக மாற்றுவது எப்படி ?
இப்படி இருக்கும்.இந்த நிரலில் பதிவை பற்றி எந்த தகவலும் இல்லை.இது எனது முந்தைய பதிவின் முகவரி
மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்.
|
|
பதிவின் முகவரியை பதிவை பற்றி தகவல் தரும் முகவரியாக மாற்றுவது எப்படி ? |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Friday, 20 November 2009
மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
|
|
மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர் |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Tuesday, 17 November 2009
MozBackup - Firefox உலவியை Backup மற்றும் Restore செய்ய இலகுவான இலவச மென்பொருள்
|
|
MozBackup - Firefox உலவியை Backup மற்றும் Restore செய்ய இலகுவான இலவச மென்பொருள் |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Tuesday, 10 November 2009
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்
இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான, நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து, பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0. பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.
இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90 நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பிரிக்கும் முறை 1 (Normal)
- பிரிக்கும் முறை 2 (Express)
|
|
Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள் |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Friday, 6 November 2009
CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்து கொள்ள இலவச மென்பொருள்
நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் எனது கணினியின் நினைவகம் (RAM) குறைவாக இருந்ததால் மென்பொருளை நிறுவ முடியவில்லை. கணினியில் உள்ள வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழிமுறைகள் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.
அவ்வளாக தெரிந்தது கொள்ள நாம் விரும்புவதில்லை.அதெல்லாம் வன்பொருள் நிர்வாகியின் வேலை என்று விட்டுவிடுவோம்.நானும் அப்படித்தான் இருந்தேன்.இந்த பிரச்சனையால் அந்த அவசியம் ஏற்பட்டது.இணையத்தில் தேடிய போது CPUZ நிறுவனம் இதற்கு ஒரு எளிமையான ,மிகவும் இலகுவான இலவச மென்பொருளை உருவாக்கியுள்ளது.
|
|
CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்து கொள்ள இலவச மென்பொருள் |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Thursday, 5 November 2009
Firefox's Hide Menubar - அசத்தலான பயனுள்ள நீட்சி...
நமக்கு எப்பொழுதும் FireFox-இன் மெனு தேவைப்படுவதில்லை.இதனை சுலபமாக மறைக்கலாம்.தேவைப்படும் போது மீண்டும் பயன்படுத்தலாம்.கீழ்கண்ட நீட்சியை நிறுவினால் போதும்.
|
|
Firefox's Hide Menubar - அசத்தலான பயனுள்ள நீட்சி... |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Tuesday, 3 November 2009
MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்
|
|
MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள் |