நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098(இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் சொல்லுங்கள்.
பதிவுகள் பற்றி...
பதிவுகள் அனைத்தும் இணையத்தில் பார்த்து ரசித்த அல்லது தினசரிகளில் படித்த அல்லது நான் பயன்படுத்திய பயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளே.மேற்கூறிய தகவல்களை படங்களோடு மற்றும் மேலதிக தகவலோடு இங்கு பதிவிடுகிறேன்.பிடித்திருந்தால் தட்டி கொடுத்து உற்சாகபடுத்துங்கள்.! நன்றி..!!மீண்டும் வருக...!!!-ரெட்மகி