
வருகின்ற அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி மைக்ரோசாப்ட்
அதிரகாரபூர்வமாக, அதன் புதிய இயங்குதளமான Windows 7-ஐ
வெளியிடுகின்றது .
இவ்வெளியிடுதலை சிறப்பிக்கவும் , வாடிக்கையாளர்களை
கவரவும் அது ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்துகின்றது.இதில் நாம்
பதிவு செய்து கொண்டால் போதும்,நாம் தேர்வு செய்யப்பட்டால்
நமக்கு ஒரு Windows 7 Special Signature Edition மைக்ரோசாப்ட்
இலவசமாக வழங்கும் .
Windows 7 இலவசமாக கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு....
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த சுட்டியை
சொடுக்கி பதிவு செய்து கொள்ளுங்கள்.
இப்போட்டியில் கலந்து கொள்ள...
1.உங்களுக்கு 21 வயது பூர்தி அடைந்திருக்க வேண்டும்.
2.நீங்கள் India, US, UK, Australia, Canada, Germany, Japan,
Mexico, Italy, Spain or Hong Kong வசிக்க வேண்டும்.
3.நீங்கள் Windows LiveId அல்லது FaceBookID உபயோக்கிக்கலாம் .
4.நீங்கள் Windows LiveId அல்லது FaceBookID உபயோகம்
செய்தால் வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.
Get Windows 7 Have Fun :)
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க...
தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டஇணையத்தின் வயது 40.நாற்பது ஆண்டுகளுக்கு முன்இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கிஇன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்1969 :செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.1972:Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார்.1973 :Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.1974 :Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது.1983 :வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.1988 :இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கானகணினிகள் சேதமடைந்தன.1990 :Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.1994 :Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்
இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர். 1998 :Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.1999 :Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்வாங்குவதிலும் ஏற்படுத்தியது.2000 :இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.2004 :Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.2005 :வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .2007 :Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.2008 :Twitter உதயம்...உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:- China - 29.8 கோடி (22.4%)
- USA - 22.7 கோடி (74.7%)
- Japan - 9.4 கோடி (73.8%)
- India - 8.1 கோடி (7.1%)
- Brazil - 6.8 கோடி (34.3%)
- Germany - 5.5 கோடி (67%)
- UK - 4.8 கோடி (72%)
- France - 4.1 கோடி (66%)
- Russia - 3.8 கோடி (27%)
- S.Korea - 3.7 கோடி (76%)
- Australia - 1.7 கோடி (80.6%)
(Figures in brackets denotes percentage of nations population who use internet)உலகம் முழுதும் இணையம் உபயோகிப்பவர்கள்:- 1999 - 2.5 கோடி
- 2002 - 50 கோடி
- 2006 - 100 கோடி
- 2008 - 150 கோடி
நன்றி:Times of India
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க...
தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி