இப்படி இருக்கும்.இந்த நிரலில் பதிவை பற்றி எந்த தகவலும் இல்லை.இது எனது முந்தைய பதிவின் முகவரி
மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்.
இதே பதிவின் முகவரி இப்படி இருந்தால்...
http://gramathan.blogspot.com/2009/11/comupter-thinks-like-brain.html
இந்த முகவரியில் பதிவை பற்றி தகவல்கள் இருகின்றது.இதை போல் நாமும் பதிவிடும்போது , பதிவின் முகவரியில் பதிவை பற்றி தகவல் தரலாம்.
நீங்கள் பதிவிடும்போது முதலில் ஆங்கிலத்தில் சிறியதாக பதிவின் பொருள் வரும்படி
தலைப்பிட்டு பதிவிடுங்கள்.இப்போது உங்கள் பதிவின் முகவரி பதிவை பற்றி தகவலோடு இருக்கும்.இப்போது பதிவை எடிட் செய்து தலைப்பை தமிழில் மாற்றி விடுங்கள்.அவ்வளவுதான். Have Fun :)
