நேற்று நான் FireFox-இன் அசத்தலான நீட்சிகளில் ஒன்றான FlagTab பற்றி பகிர்ந்து இருந்தேன்.பின்னூட்டத்தில் நண்பர் தாமஸ் ரூபன் "FireFox-இல் நாம் பல்வேறு
Tab ஓபன் செய்து வைத்து இருப்போம் நாம் எந்த Tab பார்த்துக்கொண்டு உள்ளோம் என்பதை அறிந்துக்கொள்ள ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?" என கேட்டிருந்தார்.
அதற்கு எதாவது வழி உள்ளதா என இணையத்தில் தேடியபோது இன்னொரு சிறப்பான நீட்சி இருப்பது தெரிந்தது.அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதோ நண்பர் தாமஸ் ரூபன் கேட்ட வசதியை Aging Tab எனும் நீட்சி அளிக்கின்றது.
தரவிறக்கி நிறுவி ,Restart செய்த பின்,உங்கள் Active Tab இப்படி தெரியும்.
மேலும் உங்களுக்கு விருப்பமான நிறத்தினை நீங்கள் தேர்வு செய்யலாம்.
Tools --> Addons தேர்வு செய்யுங்கள். Aging Tabs Options தேர்வு செய்யுங்கள் ..
உங்களுக்கு வேண்டியவாறு நிறம் வசதியை மாற்றி அமைக்கலாம்.Have Fun :)
5 கருத்துக்கள்:
very good info for fire fox users...Thanks
Vijay Anand said...
very good info for fire fox users...Thanks
//
நன்றி விஜய் ஆனந்த் தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும். தொடர்ந்து படியுங்கள்... :)
அன்பின் ரெட்மகி
அரிய தகவல்கள் - தேடிப் பிடித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள் ரெட்மகி
மிக்க நன்றி cheena (சீனா) அவர்களே...
மிக்க நன்றி நண்பா....
அதேப்போல் நண்பா FireFox-இல் 3.5 பயன்படுத்தி வருகிறேன். 3.5 பதிப்பு பயன்படுத்தும் பொது சிஸ்டம் அடிக்கடி HANG ஆகிவிடுகிறது காரணம் என்ன நண்பா? முன்பு FireFox 3.1.1 பதிப்பு பயன்படுத்தும் பொது இந்த பிரச்சனை இல்லை நண்பா!
உதவிக்கு நன்றி நண்பா..
Post a Comment