Friday 27 August, 2010

கூகுளின் பரிந்துரைகள்...

நாம் குறிச்சொல்லை கொண்டு தேடுபொறியில் தேடுவோம்,அவ்வாறு தேடும்போது தேடுபொறிகள் சில பரிந்துரைகளை கொடுக்கும்... Just for fun :)
 
இதோ கூகுளின் பரிந்துரைகள்...  

1 .என்ன ?

2 .எங்கே ?

3 .யாரு ?

4 .எப்படி? 

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This கூகுளின் பரிந்துரைகள்...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

1 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 24 August, 2010

கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்....

நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது மிகவும் மந்தமாக செயல்படும்.இதனை தவிர்க்க உதவும் மூன்று இலவச மென்பொருள்களை பற்றி ...
1 .FastCopy : 
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.. Download FastCopy
 

2.Microsoft RichCopy :
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.. Download Microsoft RichCopy

 மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்....  

3.TeraCopy :
இதனை தரவிறக்க இங்கே சொடுக்கவும்...Download TeraCopy

 மேலதிக தகவல்களுக்கு அண்ணன் tvs50 தளத்தை பார்க்கவும்...
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This கோப்புகளை வேகமாக பிரதியெடுக்க மூன்று இலவச மென்பொருள்கள்....SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved