Friday 20 August, 2010

FireFox Personas


இணையத்தில் உலவ பல உலாவிகள் இருந்தாலும் , எனக்கு மிகவும் பிடித்தது firefox மட்டும்தான் .இதன் வளர்ச்சி அபாரமானது, அண்மையில் Firefox 4 Beta வெளியானதை அறிவோம்.மென்மேலும் வளர்ந்து, உலவிகளில்  அதிகம் பயன்படுத்தும் உலாவியாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.இதன் சிறப்பே , நமக்கு வேண்டிய நீட்சிகளை நிறுவிக்கொள்ளலாம்.அவ்வரிசையில் மேலும் ஒரு அற்புதமான நீட்சி...

Firefox Theme பற்றி நாம் அறிந்ததே.Firefox -இன் தோற்றத்தை மிக அழகாக மாற்ற உதவும்.  ஆனால் வேண்டிய தீம்களை எல்லாம் தரவிறக்க வெகு நேரம் எடுக்கும், நேரமும் விரயமாகும்.தேவையில்லாத தீம்களை நீக்க வேண்டும்.இப்பிரச்சனைகளை தவிர்க்க  ,Personas நமக்கு உதவுகின்றது.
இந்த நீட்சியை ஒருமுறை நிறுவி கொண்டால் போதும் ,Firefox -இன் தோற்றத்தை மிக எளிமையாக மாற்றலாம்.நீட்சியை நிறுவ  கீழே  சொடுக்கவும்... 
நிறுவிய பின்னர், Firefox -இன் கீழே இடது மூலையில் ,நரி படத்தை கிளிக் செய்யுங்கள்,இப்போது நீங்கள் விரும்பிய தோற்றத்தை கொண்டு வரலாம் நொடி நேரத்திலயே...!
 

 
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This FireFox PersonasSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

1 கருத்துக்கள்:

Anonymous said...

இன்ட்லி ஓட்டு பட்டை எங்கே? நான் ஓட்டு போடனும்னா எங்கே போய் தேடுவது?

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved