கணினியில் நாம் ஆர்வமாக ஏதாவது படித்துக்
கொண்டிருக்கும்போது அல்லது வேறு வேலைகளை
செய்யும்போது Windows ScreenSaver செயல்படத் துவங்கிவிடும்.
இதனால் மீண்டும் நாம் Login செய்ய வேண்டி இருக்கும் .
இதை தவிர்ப்பது எப்படி ?
கிழ்கண்ட சுலபமான வழியை பின்பற்றி
இதை நீங்கள் தவிர்க்கலாம்.....
படி 1:
விஸ்டா :
Desktop-ல் Right Click செய்து Personalize
Select பண்ணுங்கள்.
விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:
Desktop-ல் Right Click செய்து Properties
Select பண்ணுங்கள்.
படி 2:
For Vista Click Screen Saver
படி 3:
விஸ்டா:
On resume,display logon screen என்பதனை uncheck செய்திடுங்கள்.
அவ்வளவுதான் ,இனி Screen Saver வந்தால் Login செய்யும்
தொல்லை இல்லை.;)
நீங்கள் Screen Saver நேரத்தையும் மாற்றி அமைக்கலாம்,
Wait பக்கத்தில் உள்ள textbox-ல் உங்கள் தேவைக்கேற்ப
20,30 அல்லது 60 என மாற்றி கொள்ளவும்.
விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:
On resume,passwordprotect என்பதனை uncheck செய்திடுங்கள்.
அவ்வளவுதான் ,இனி Screen Saver வந்தால் Login செய்யும்
தொல்லை இல்லை.;)
நீங்கள் Screen Saver நேரத்தையும் மாற்றி அமைக்கலாம்,
Wait பக்கத்தில் உள்ள textbox-ல் உங்கள் தேவைக்கேற்ப
20,30 அல்லது 60 என மாற்றி கொள்ளவும்.
Wednesday, 15 July 2009
ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ?
ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ? |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
7 கருத்துக்கள்:
நன்றி பாஸ்
பழசு கண்ணா பழசு!
//
ஆபிரகாம் said...
நன்றி பாஸ்
//
நன்றி ஆபிரகாம்
//
ஐந்திணை said...
பழசு கண்ணா பழசு!
//
தங்கள் கருத்துக்கு நன்றி ...
நான் தேடி பார்த்து தான் பதிவு போட்டேன் ... எப்படியோ மிஸ் ஆய்டுச்சு ... சாரி
பழசா இருந்தாலும் எனக்குப் புதுசு
விஸ்டாவில் மாற்றிவிட்டேன்
நன்றி
//
நிகழ்காலத்தில்... said...
பழசா இருந்தாலும் எனக்குப் புதுசு
விஸ்டாவில் மாற்றிவிட்டேன்
நன்றி
//
நன்றி நிகழ்காலத்தில்
நன்றி ரெட்மகி, உங்களுடைய பழைய ப்லோக் என்ன ஆயிற்று. நம்மக் கடை பக்கம் கொச்ச நாளாக காணோமே.
//
கும்மாச்சி said...
நன்றி ரெட்மகி, உங்களுடைய பழைய ப்லோக் என்ன ஆயிற்று. நம்மக் கடை பக்கம் கொச்ச நாளாக காணோமே.
//
நன்றி கும்மாச்சி .. ரெண்டு blog maintain பண்றது கொஞ்சம் சிரமமா இருக்கு.
http://magiscorner.blogspot.com
நான் எல்லா பதிவுகளையும் படிச்சிட்டுதான் இருக்கேன் ...;)
Post a Comment