
http://books.google.com மூலம் புத்தககங்களை தேட,படிக்க
மற்றும் வாங்கும் வசதியை இலவசமாக வழங்கி வந்த கூகுள்,
இனி புத்தகங்களும் இலவசமாக கொடுக்க போகின்றது.
இப்புத்தகங்களை Public Domain மூலம் இலவசமாக
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நீங்கள் PDF அல்லது
EPUB Format-ல் தரவிறக்கலாம்.

உதாரணமாக William Shakespeare-இன் படைப்பான
Hamlet இலவசமாக கொடுக்கின்றது.தரவிறக்க
இங்கே சொடுக்குங்கள்.
மேலும் 10 லட்சம் புத்தகங்கள் படிக்கவும்,தரவிறக்கவும்
காத்திருக்கின்றன உங்களுக்காக ... விரையுங்கள்
Google Books
8 கருத்துக்கள்:
அருமையான விஷயம்.
ரஹ்மான் said...
அருமையான விஷயம்.
//
நன்றி ரஹ்மான்....
பயனுள்ள பதிவு. நன்றி.
Robin said...
பயனுள்ள பதிவு. நன்றி.
//
நன்றி Robin தங்கள் வருகைக்கு
நான் நெடுநாளாக இதனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதனால் கோடிக்காணக்கான வாசகர்கள் பயன்பெறுவார்கள்.
விரைவில் அனைத்து நூல்களையும் இலவசமாக தருவார்கள் என எதிர்பார்க்கலாம் (நப்பாசை?)
தகவலுக்கு மிக்க நன்றி
அன்புடன்
கொல்வின்
colvin said...
நான் நெடுநாளாக இதனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதனால் கோடிக்காணக்கான வாசகர்கள் பயன்பெறுவார்கள்.
விரைவில் அனைத்து நூல்களையும் இலவசமாக தருவார்கள் என எதிர்பார்க்கலாம் (நப்பாசை?)
தகவலுக்கு மிக்க நன்றி
அன்புடன்
கொல்வின்
//
நன்றி Colvin...
இன்னும் சில வருடங்களில்
அனைத்தும் இலவசமாக
கிடைக்கும் ...
(நீரைத் தவிர)
இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்
இமெயில் முகவரி: infokajan@ymail.com
வலைபூங்கா.காம்
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்
Post a Comment