
Wikipedia-வில் 300 லட்சத்திற்கு அதிகமான அர்டிகல்கள்
உள்ளன. அண்மையில் Palo Alto Reserach Center in California
மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே
முதன்மையான இலவச தகவல் களஞ்சியமாக
விளங்கும் wiki-இன் ஆதிக்கம் முடிவுக்கு வரலாம்
என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ...
1.தரவிறக்கம் செய்யப்படும் Encyclopaedia
எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
2.புதியதாக சேர்க்கப்படும் ஆர்டிகல்களின் எண்ணிக்கை
சராசரியாக மாததிற்கு 60,000 என்ற அளவில் 2006-ல் இருந்தது .
ஆனால் இப்போது மூன்றில் ஒரு பங்காக
அது குறைந்துள்ளது .
3.Wiki குழுமம் புதிய சேர்கைகளையும் , புதிய எடிடர்களுகும்
மிகவும் தடையாக உள்ளனர்.
4.இது இப்படியே நீடிக்குமானால் , பதிவுகளில் உள்ள
குறைகளை சரி பார்க்க மிகக்குறைந்த அளவிலேயே
எடிட்டர்கள் இருப்பார்கள்.இதனால் பதிவுகள்
பிழையாகவும் ,நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கும்.
5.மாததிற்கு 55 லட்சம் பேர் எடிட் செய்து வந்த அர்டிகல்கள்,
இன்று வெறும் 7.5 லட்சம் பேர் மட்டுமே பங்கு கொள்கிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான்
எல்லோருடைய ஆசையும்...;)
நன்றி :Times of India
2 கருத்துக்கள்:
very good post
keep it up
please take care about the spellling
good show
cheers
voted
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
very good post
keep it up
please take care about the spellling
good show
cheers
voted
//
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்
நிச்சயம் நான் எழுத்துப் பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.
Post a Comment