Firefox உலவியை Backup செய்ய ஒரு இலகுவான இலவச மென்பொருள் .இதன் மூலம் Bookmarks, Passwords, Extensions, Themes போன்றவற்றை சுலபமாக Backup செய்யலாம். வேண்டியபொழுது Restore செய்து கொள்ளலாம்.கீழகண்ட முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.இதனை நிறுவத் தேவை இல்லை.
தரவிறக்கி Unzip செய்து மென்பொருளை இயக்குங்கள்.Firefox உலவியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு முயற்சி செய்யுங்கள்.
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்...
கீழ்கண்டவாறு தகவல் வந்தால் .FireFox இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றது என்று பொருள் ஆதலால் அதனை முதலில் நிறுத்துங்கள்.
மேற்கூறிய தகவல் வரவில்லை என்றால் அடுத்த படிக்கு செல்லுங்கள்.
கோப்பை சேமிக்கும் பாதையை தேர்வு செய்யுங்கள்
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.Backup செய்யும் கோப்பினை கடவுச்சொல் கொண்டு பாதுகாக்க விரும்பினால் Yes தேர்வு செய்யுங்கள்.
Yes தேர்வு செய்திருந்தால் கடவுச்சொல்லை தட்டச்சுங்கள்.
எவற்றையெல்லாம் Backup செய்ய வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.
Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.Have Fun :)
இம்மென்பொருள் மூலம் கீழ்கண்ட உலாவிகளையும் Backup செய்யலாம்.
2 கருத்துக்கள்:
அன்பின் ரெட்மகி
பல அரிய தகவல்கள் - பகிர்வுக்கு நன்றி - நல்வாழ்த்துகள்
நன்றி சீனா
Post a Comment