வணக்கம் நண்பர்களே,
நமக்கு எப்பொழுதும் FireFox-இன் மெனு தேவைப்படுவதில்லை.இதனை சுலபமாக மறைக்கலாம்.தேவைப்படும் போது மீண்டும் பயன்படுத்தலாம்.கீழ்கண்ட நீட்சியை நிறுவினால் போதும்.
நமக்கு எப்பொழுதும் FireFox-இன் மெனு தேவைப்படுவதில்லை.இதனை சுலபமாக மறைக்கலாம்.தேவைப்படும் போது மீண்டும் பயன்படுத்தலாம்.கீழ்கண்ட நீட்சியை நிறுவினால் போதும்.
உங்கள் தற்போதைய மெனு :
நீட்சியை நிறுவிய பின் ,மெனு மறைக்கப்பட்டுள்ளது ,மீண்டும் மெனுவை பயன்படுத்த F10 பயன்படுத்தவும்.பின்பு அது தானாகவே மறைந்துவிடும்.
மெனு மறைக்கப்பட்டுள்ளது :
Have Fun :)
4 கருத்துக்கள்:
பயனுள்ள தகவல் நண்பா...
நன்றி முனைவரே
நல்ல தகவல் - நம்க்குத் தெரியாமலேயே பல தகவல்கள் பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன - பகிர்வுக்கு நன்றி நல்வாழ்த்துகள்
அதை தேடிப்பிடித்து தருவதுதான்... கிராமத்து பையனின் வேலையே...
நன்றி சீனா.
Post a Comment