Thursday 30 July, 2009

அழகிய wallpapers முற்றிலும் இலவசமாக ...!

நண்பர்களே உங்களின் கணினிக்கு wallpaper-ஐ
அடிக்கடி மாற்றும் பழக்கம் உள்ளவரா?
அல்லது எந்த wallpaper உங்கள் மனதுக்கு
பிடித்த வண்ணம் இல்லையா?

இதோ ஒரு சுலபமான தீர்வு ...National Geographic இணையதளத்தில் ,
மிகச்சிறந்த புகைப்பட வல்லுனர்கள் எடுக்கப்பட்ட புகைபடங்களை நமக்கு இலவசமாக அளிகின்றது. கிழே உள்ள சுட்டியை சொடுக்கி
wallpaper-ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்.

National Geographic Wallpapers
ஒரு சாம்பிள் இங்கே ....



Animals,History,Landscapes,Nature & Weather,Patterns in Nature,
People & Culture,Science & Space,Travel,Underwater
போன்ற வகைகளில் அளிக்கின்றது.உங்கள் ரசனைகேற்ப
தரவிறக்கி கொள்ளுங்கள்...
புது வித அனுபவம் பெறுங்கள் ...;)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This அழகிய wallpapers முற்றிலும் இலவசமாக ...!SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 20 July, 2009

Google,Yahoo,Bing எது சிறந்தது ?

இதோ ஒரு சின்ன சோதனை ,உலகளவில் மிக
பிரபலமான இந்த மூன்று Google,Yahoo,Microsoft Bing
தேடு பொறியிலும், அதன் பெயர்களை தேடிய போது
வந்த ரிசல்ட் இதுதான்.இப்போது நீங்களே முடிவு
செய்யுங்கள் .. எது சிறந்தது என்று ....

1.Google



Yahoo --> 2,240,000,000 results (0.07 seconds) [224 கோடி]
Google --> 2,150,000,000 for results (0.08 seconds) [221 கோடி ]
Microsoft --> 511,000,000 for results (0.09 seconds) [51.11 கோடி ]


2.Yahoo


Yahoo --> 6,030,000,000 results (0.07 seconds) [603 கோடி ]
Google --> 5,000,000,000 for results (0.08 seconds) [500 கோடி]
Microsoft --> 2,060,000,000 for results (0.09 seconds) [206 கோடி]

3.Microsoft Bing



Yahoo --> 1 of 283,000,000 results [28.3 கோடி ]
Microsoft -->1-10 of 223,000,000 results [22.3 கோடி ]
Google --> 1 of 174,000,000 results [17.4 கோடி ]

ஒரு ஆச்சரியம் , எல்லாவற்றிலும் முதலிடம்
பிடித்தது Yahoo....
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Google,Yahoo,Bing எது சிறந்தது ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 16 July, 2009

Windows 7 Shortcuts...

மைக்ரோசாப்ட் இயங்குதளமான XP-இன் Support-ஐ 2014
ஆண்டுவாக்கில் முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.
அது 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட விஸ்டா , மிக பெரிய
பின்னடைவை சந்தித்தது.அதனால் அதற்கு மாற்றாக
Windows 7 எனும் புதிய இயங்கு தளத்தை இந்த ஆண்டு
October மாதம் நிறுவ உள்ளது. இப்போது அது இலவசமாக
கிடைக்கின்றது .நாம் தரவிறக்கம் செய்து சோதித்து பார்க்கலாம் .
Windows 7 தரவிறக்க சொடுக்குங்கள்....



சில விண்டோஸ் 7 Shortcut keys:

  1. Win + UP Arrow --> Maximize the current window
  2. Win + Down Arrow--> Restore down or minimize current windows
  3. Win + Left Arrow--> Dock the current window to the left half of the screen
  4. Win + Right Arrrow--> Dock the current window to the right half of the screen
  5. Win + [number]--> Activate and run the program pinned on Windows 7 Taskbar, running program wont be affected
  6. Win + Home--> Minimize all but the current window
  7. Win + Space--> Makes all windows transparent so you can see through to the desktop
  8. Win + Pause/Break--> Open System Properties
  9. Win + Tab--> Flip Aero 3D [press Tab to cycle between Windows]
  10. Win + B--> Move focus to notification tray (the right-most portion of the taskbar)
  11. Win + D--> Show/Hide desktop
  12. Win + E --> Windows Explorer is launched
  13. Win + F--> Search
  14. Win + G--> Bring all gadgets on top and foreground
  15. Win + L--> Lock Computer
  16. Win + M--> Minimize all windows
  17. Win + P--> Open the projection menu (generally used for laptops connected to projectors)
  18. Win + R--> Run Command is launched.
  19. Win + S --> OneNote Screen Clipping Tool
  20. Win + T--> Show preview thumbnail of running applications in Windows Taskbar one by one without mouse over
  21. Win + X--> Mobility Center
  22. Win + #--> Quicklaunch
  23. Win + = --> Magnifier
  24. Win + [+/-]--> Enables the magnifier and zooms in/out
  25. Win + Shift + Up Arrow --> Maximize vertical size
  26. Win + Shift + Down Arrow --> Restore vertical size
  27. Win + Shift + Left Arrow--> Jump to left monitor
  28. Win + Shift + Right Arrow--> Jump to right monitor
  29. Win + Shift + M--> Undo all window minimization
  30. Win + Shift + T--> Cycles backwards
  31. Win + Ctrl + F --> Opens the Active Directory Find Computers dialog
  32. Ctrl + Right Arrow--> Move the cursor to the beginning of the next word
  33. Ctrl + Left Arrow--> Move the cursor to the beginning of the previous word
  34. Ctrl + Up Arrow--> Move the cursor to the beginning of the previous paragraph
  35. Ctrl + Down Arrow--> Move the cursor to the beginning of the next paragraph
  36. Ctrl + Click --> A pinned taskbar icon to cycle through the programas open windows (e.g. IE)
  37. Ctrl + Win + Tab--> Persistent flip 3D
  38. Ctrl + Shift with an arrow key --> Select a block of text
  39. Ctrl with any arrow key + Spacebar--> Select multiple individual items in a window or on the desktop
  40. Ctrl + Shift + Esc --> Open Task Manager directly
  41. Ctrl + Shift + N --> Create new folder
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Windows 7 Shortcuts...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 15 July, 2009

ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ?

கணினியில் நாம் ஆர்வமாக ஏதாவது படித்துக்
கொண்டிருக்கும்போது அல்லது வேறு வேலைகளை
செய்யும்போது Windows ScreenSaver செயல்படத் துவங்கிவிடும்.
இதனால்
மீண்டும் நாம் Login செய்ய வேண்டி இருக்கும் .

இதை தவிர்ப்பது எப்படி ?

கிழ்கண்ட சுலபமான வழியை பின்பற்றி
இதை நீங்கள் தவிர்க்கலாம்.....

படி 1:

விஸ்டா :


Desktop-ல் Right Click செய்து Personalize
Select பண்ணுங்கள்.







விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:


Desktop-ல் Right Click செய்து Properties
Select பண்ணுங்கள்.





படி 2:

For Vista Click Screen Saver



படி 3:

விஸ்டா:

On resume,display logon screen என்பதனை uncheck செய்திடுங்கள்.
அவ்வளவுதான் ,இனி Screen Saver வந்தால் Login செய்யும்
தொல்லை இல்லை.;)

நீங்கள் Screen Saver நேரத்தையும் மாற்றி அமைக்கலாம்,
Wait பக்கத்தில் உள்ள textbox-ல் உங்கள் தேவைக்கேற்ப
20,30 அல்லது 60 என மாற்றி கொள்ளவும்.


விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:

On resume,passwordprotect என்பதனை uncheck செய்திடுங்கள்.
அவ்வளவுதான் ,இனி Screen Saver வந்தால் Login செய்யும்
தொல்லை இல்லை.;)

நீங்கள் Screen Saver நேரத்தையும் மாற்றி அமைக்கலாம்,
Wait பக்கத்தில் உள்ள textbox-ல் உங்கள் தேவைக்கேற்ப
20,30 அல்லது 60 என மாற்றி கொள்ளவும்.

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This ScreenSaver - Login செய்வதை தவிர்ப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

7 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 13 July, 2009

SMS மூலம் Gmail Password Recovery ...

கடவுச்சொல்லை எளிதில் மறக்க மாட்டோம்.
ஆனால் மறந்து விட்டால் என்ன செய்வது ?
நமது கடவுச்சொல்லை மீட்டு எடுக்க ,பொதுவாக நாம்
Secondary Email அல்லது Security Question வசதியை உபயோகிப்போம்.
இப்போது GMAIL SMS மூலம் திரும்ப பெறும் வழிமுறையை
நமக்கு அளிக்கின்றது.

கடவுச்சொல் திரும்பபெறும் வழிகள் மொத்தம் மூன்று..

1.Secondary Email
2.Security Question
3.SMS(New Feature)

அந்த வசதியை எப்படி பெறுவது என்று பார்ப்போம்...

1.Login into Gmail then Settings-->Accounts-->Google Account Settings



Click Change password recovery options



2. மேலே படத்தில் உள்ளது போல் Email,SMS matrum
Security question ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.
பின்பு Save பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் ,சிம்பிள் now you are safe ,you have three options to recover your
password ...;)

SMS பயன் என்ன ?
உங்கள் Secondary Email-இன் கடவுச்சொல்லும்
இதுவும் வேறாக இருந்தால் பராவயில்லை ,
இரண்டும் ஒன்றாக இருந்தால் நம் கதி அதோ கதிதான்.

நாம் security question Answer-ஐ மறக்கவும் வாய்ப்பு அதிகம்
அதனால் Gmail Account-ஐ பாதுகாக்க நாம் SMS மூலம்
கடவுச்சொல் திரும்ப பெறுவது எப்படி
என்று தெரிந்து கொள்வது அவசியம்.

இதன் மூலம் நீங்கள் எதை மறந்தாலும் கவலை
கொள்ள தேவைஇல்லை ,உங்கள் Gmail Account
கடவுச்சொல்லை திரும்ப பெற உங்கள் mobile (SMS மூலம் )
கை கொடுக்கும் .

(பிகு)
நீங்கள் உங்களை பற்றிய தகவலை அதாவது (Email ,SMS,Security Question ) போன்றவற்றை update செய்வதை வழக்கம் ஆக்கிக்கொள்ளுங்கள்.

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This SMS மூலம் Gmail Password Recovery ...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

13 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 8 July, 2009

GMAIL Filter பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....


--> Gmail-இன் Filter வசதி பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் <--


Gmail Filter என்றால் என்ன ?

உங்களுக்கு வரும் Email-களை நிர்வகிக்கும் முறை
தான் Filter எனப்படுவது. இந்த வசதி மூலம் உங்கள்
நேரத்தையும்
அதே நேரம் உங்கள் Email-களை நன்றாக
நிர்வகிக்கலாம்
.சில நிமிடங்கள் செலவு செய்து
பல மணி நேரத்தை சேமிக்கலாம்.

இந்த வசதியை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம் ....

1.இதற்கு முதலில் நீங்கள் label- உருவாக்க வேண்டும்.
Label என்பது 3in1 ,நீங்கள் அதை Folder ஆகவும்
இல்லை label ஆகவும் இல்லை இரண்டுமாகவும்
உபயோகம் செய்யலாம்...

உங்கள் Gmail-இன்உள்ளே இடதுபுறம் scroll செய்து
பாருங்கள். அங்கே Labels என்று இருக்கும் ,
Create New label பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு
தேவையான பெயரில் label உருவாக்கி கொள்ளுங்கள் ...











2.இப்போது இரண்டாவது நிலை
Click Settings --> Filters -->Create a new filter






3.இப்போது உங்களுக்கு தேவையான மாதிரி
Filter-களை உருவாக்கலாம்.இங்கே நான் Subject
மற்றும் From Address மூலம் எப்படி உருவாக்குவது
என்று விளக்கி இருக்கிறேன் .உங்கள் தேவைக்கேற்ப
To,Has the words,Doesn't have,Have Attachment?
இப்படி எதில் வேண்டுமானால் உங்கள் email-
Filter செய்யலாம்.

நீங்கள் உருவாக்கிய Filter சரியாக உள்ளதா என
சோதித்து பார்க்க Test Search கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் எதிர்பார்த்த result இல்லையெனில்
Filter- சரி பார்க்கவும். சரியாக இருந்தால்
Next Step கிளிக் செய்யவும்.




From Address மூலம் Filter உருவாக்குவது எப்படி ?




4.இப்போது அந்த குறிப்பிட்ட email-க்கு உங்களுக்கு
வேண்டிய label select செய்யுங்கள் .நான் இங்கே
Skip the Inbox(Archive it) Select செய்து உள்ளேன் ,
அதனால் "கிராமத்து பையன்" என்று Subject-இல்
இருக்கும் எந்த மின்னஞ்சலும் இனி Inbox க்கு
போகாது,அது Gramathan Folder(label)-க்கு செல்லும்.
அதே போல் friend1@gmail.com and friend1@gmail.com
From Address-இல் இருந்தால் ,அது
My-best-Friends Folder -க்கு செல்லும் .....


இதை முயன்று பாருங்கள் ....
இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வசதி....
Have Fun;)

With Subject:



With From:




இதனால் நமக்கு என்ன பயன்?

நமக்கு தினம் நூறு Mail வருகிறது என்று வைத்து
கொள்வோம்,அதில் நமக்கு முக்கியமான Mail எங்கே
என்று
Inbox-இல் தேட வேண்டிய அவசியம் இல்லை .

நேராக நாம் உருவாக்கிய Folder(label)-க்கு சென்று
படிக்கலாம்
. நாம் எவ்வளவு Filter செய்கிறமோ அவ்வளவு
நேரத்தையும் சேமிக்கிறோம் என்று அர்த்தம்.
ஆறுமாதம் கழித்து ஒரு மெயில் தேடவேண்டுமனாலும்
கவலை இல்லை... நாம் உருவாக்கிய Folder-க்கு சென்று
பார்த்து கொள்ளலாம் ...

உங்களக்கு மேலும் விளக்கம் வேண்டுமானாலும்
இல்லை எதாவது சந்தேகம் என்றாலும்
தயங்காமல் கேளுங்கள்.....
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This GMAIL Filter பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

GMAIL இனி BETA இல்லை....


கடந்த 5 ஆண்டு காலம் beta-வாக
இயங்கி வந்த Gmail இனி GMAIL BETA இல்லை.இது Google -இன் மற்ற Apps
பொருந்தும் ,அதாவது இனிமேல்
Gmail, Google Calendar, Google Docs and Google Talk — both enterprise and consumer versions — are now out of beta.

BETA என்பது மென்பொருள் வெளியிடும் முன்பு செய்யப்படும் சோதனை,அதாவது நாம் பயன்படுத்தி நிறைகள் ,குறைகள் கூற
அதை பொறுத்து மென்பொருளின் செயல்திறனை மேம்படுத்துவார்கள்.
BETA பற்றி மேலும் விவரங்களுக்கு .....
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This GMAIL இனி BETA இல்லை....SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

3 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Saturday 4 July, 2009

உங்கள் Gmail Account-ஐ பாதுகாப்பது எப்படி ?

GMAIL-இன் பல வசதிகள் நாம் அறிந்ததே.அது மேலும் ஒரு
முக்கியமான வசதி ஒன்றை நமக்கு அளிக்கின்றது.அதாவது
உங்களுடைய Gmail Account எங்கெங்கு login செய்யபட்டுள்ளது
என்று உங்களளுக்கு தெரியப்படுத்தும் வசதிதான் அது .

இது என்ன அவ்வளவு முக்கியமான வசதியா ? என்று நீங்கள்
கேட்கலாம். ஆம் இது ஒரு முக்கியமான சேவை ஏனென்றால்
நீங்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலகத்தில் உள்ள உங்கள்
கணினியில் Gmail Acoount - ஐ Logout செய்யலாம் அல்லது
வேறு எங்காவது நீங்கள் logout செய்ய மறந்திருந்தால் , இந்த
சேவை உங்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும் .

அதை எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம் ...


1.Gmail Acoount-ல் Login செய்யவும் ... உங்கள் browser- ல்
Scroll செய்து கிழே வரவும் .Details Link Button-ஐ சொடுக்கவும்...



2.இப்போது நீங்கள் உங்கள் Account Activity Information பார்க்கலாம்.
நீங்கள் சாதாரணமாக Gmail Account-ல் login செய்திருந்தால் இப்படி தெரியும் .



3.இதுவே உங்கள் Gmail Account வேறு இடத்தில் Login செய்யபட்டிருந்தால்
உங்களுக்கு இப்படி தெரியும்.Click Details...



4.இப்போது நீங்கள் உங்கள் Account Activity Information பார்க்கலாம்.
உங்கள் Gmail Account இரண்டு இடத்தில் login செய்திருந்தால் இப்படி தெரியும் .



5.Click Sign out all other sessions....





5. அவ்வளவுதான் நீங்கள் மற்ற இடங்களில் logout
செய்துவிட்டீர்கள்
.உங்கள் Account பாதுகாக்கப்பட்டது ....
Have Fun;) மேலும் தகவல்களுக்கு...
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This உங்கள் Gmail Account-ஐ பாதுகாப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

17 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday 3 July, 2009

michael jackson virus - உஷார் உஷார்

அண்மையில் மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பால் காலமானார் .
அவர் பெயரில் உலாவரும் ஒரு வைரஸ் மிகவும் அச்சுறுத்தலாக
மாறிஉள்ளது .நீங்கள் அந்த வைரஸ் பற்றி தெரிந்து கொள்வது
மிக அவசியம் .இந்த வைரஸ் ஈமெயில் மூலம் பரவுகின்றது.

அந்த ஈமெயில் வைரஸ் இப்படி இருக்கும் ...

Subject : “Remembering Michael Jackson

Sent From : “sarah@michaeljackson.com”

AttachMents : “Michael songs and pictures.zip”

இந்த மாதிரி ஈமெயில் உங்களுக்கு வந்தால் தயவு செய்து
திறக்காதிர்கள் ,அழித்து விடுங்கள்.... நீங்கள் திறந்தால்
பாதிக்க படுவது நீங்கள் மட்டும் அல்ல ,உங்கள் நண்பர்களும்தான்...

நன்றி : Times of India
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This michael jackson virus - உஷார் உஷார்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

3 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 2 July, 2009

FireFox -ல் உங்கள் Password-களை பாதுகாப்பது எப்படி ?

நம் எல்லோருக்கும் "Save Passwords" பற்றி தெரியும் ...நீங்கள்
இந்த சேவையை உபயோகிக்கும் போது யார் வேண்டுமானாலும்
உங்கள் Account -இல் login செய்யலாம் ...ஏன் என்றால் UserName and
Password ஏற்கனவே சேமிக்க பட்டிருக்கும் ,உங்கள் password
திருடபப்டும் ஆபத்து உள்ளது .இதை தவிர்க்க நாம் "Master Password"
உபயோகம் செய்வதுதான் ஒரே வழி .


ஆனால் நம்மில் பலருக்கு "Master password" பற்றி தெரியாது.
Master Password என்பது உங்கள் FireFox-இன் Password.நீங்கள்
FireFox open செய்யும்போது நாம் "Master Password" கொடுக்க வேண்டும் .
அந்த வசதியாய் எப்படி பெறுவது என்று பார்ப்போம்.....


1.Open FireFox, Goto Tools -> Options ->Security Tab




2.Check Use a master password ....





3.Click Change Master Password...




4.Enter your desired password and click Ok...




5.when you open firefox next time ,It will prompt to
enter master password...






6.Enter the Master password and you are secure now
to save password for any site,nobody can access your
saved UserName and Password without your master
password.... Have Fun;)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This FireFox -ல் உங்கள் Password-களை பாதுகாப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved