Monday, 22 June 2009

Firefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி?

நம் எல்லோருக்கும் firefox- இன் BookMark பற்றி தெரியும்.
இதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம்
நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய
வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை
இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore
செய்வது
எப்படி என்று பார்ப்போம்.

1.In firefox, Bookmarks->Select Organize BookMarks...



2.Click Import and Backup and Select Backup...



3.Type your Desired name and Save...



4.Now we backup the bookmarks Successfully.How do i restore them?

Click Import and Backup and Select Restore and then Choose file...



5.Select your BookMark backup and open....thats it all your bookmarks will be restored.have fun ;)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Firefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

3 கருத்துக்கள்:

ivingobi on 28 June 2009 at 6:14 pm said...

wow superb.... romba useful post ithu.....

dsfs on 7 July 2009 at 12:25 pm said...

good method

see my article how to add favicon to ur blogs

ponmalars.blogspot

ரெட்மகி on 7 July 2009 at 12:36 pm said...

நன்றி பொன்மலர் ....

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved