SkyDrive என்பது Microsoft வழங்கும் இலவச கோப்பு சேமிக்கும் சேவை .
அதாவது நம் புகைப்படங்கள் ,பாடல்கள் ,கோப்புகள் நீங்கள் SkyDrive-இல்
சேமிக்கலாம். அதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .
SkyDrive- இன் சிறப்பு:
எங்கிருந்தாலும் , கோப்புகளை நம்மால் Download செய்து கொள்ள முடியும்.
25 GB வரை நாம் கோப்புகளை சேமிக்கலாம் .அதிக பட்சமாக ஒரு கோப்பு
50 mb வரை இருக்கலாம்.பாதுகாப்பும் மிக அதிகம்.
சுருக்கமாக சொன்னால் ,File Hosting Service ஒரு மாற்று.
இந்த சேவையை பெற நமக்கு வேண்டியது ஒரு Hotmail account.

0 கருத்துக்கள்:
Post a Comment