Thursday 25 June, 2009

Yahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி ?

நீங்கள் YahooMail என்று சொடுக்கினால் உங்களுக்கு
தெரிவது சில சமயம் phishing and scam பக்கங்களாக
இருக்கும் , இந்த பக்கங்களில் login செய்தால்
உங்கள் UserName and Password திருடப்படும்.
இதுபோன்ற phishing மற்றும் Scam இருந்து தப்பிக்க ,
yahoo- வில் ஒரு சுலபமான வழி இருக்கின்றது.

நீங்கள் Sign-In Seal உருவாக்குவதுதான் ஒரே வழி.
கிழ்கண்ட எளிய முறையை பின்பற்றி ,நீங்களும்
Sign-in Seal உருவாக்கி உங்களை பாதுகாத்து கொள்ளலாம் .

1. நீங்கள் yahoomail login Page -க்கு செல்லவும்...



2. Create your sign-in seal சொடுக்கவும்....



3.இப்போது உங்களுக்கு இரண்டு Option தெரியும் ,
இங்கே Create a text seal... பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பெயர் அல்லது கம்பெனி பெயர் எதுவாயினும்
டைப் செய்து ,வேண்டிய நிறத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்
பின்பு Preview Button - சொடுக்குங்கள் ....



4,இப்போது உங்கள் மாதிரி sign-in seal தெரியும் ,அதை
சேமிக்க Save This Seal சொடுக்கவும் அல்லது மாற்ற
Remove சொடுக்கவும் .



5.உங்கள் உபயோகத்தை பொறுத்து This computer
அல்லது Your other computers தேர்வு செய்யவும்.



6.இப்போது உங்கள் sign-in seal தயார் ...
இப்போது login page - ல் உங்கள் sign-in seal தெரியும்.



(பி -கு )
நீங்கள் அடுத்த தடவை yahoomail.com login செய்யும்போது
நீங்கள் உருவாக்கிய sign-in seal தெரிய வேண்டும்
இல்லயென்றால் நீங்கள் உஷாராக இருக்க
வேண்டும் , அது phishing அல்லது Scam
பக்கங்களாக இருக்கக்கூடும்...
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Yahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

0 கருத்துக்கள்:

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved