Tuesday, 30 June 2009

Free Hide Folder மூலம் உங்கள் கோப்புகளை பாதுகாப்பது எப்படி ?

உங்கள் கணினியில் உள்ள Folders
சில முக்கியமான தகவல்கள் இருக்கும் .
அதை மறைத்து வைப்பது என்பது பெரும்பாடு.

அந்த மாதிரியான Folders பாதுகாப்பது
எப்படி என்று பார்ப்போம்.இதற்கு சுலபமான
ஒரு
வழி இருக்கின்றது ...கிழ்கண்ட எளிய வழிமுறை
பின்பற்றி நீங்களும் பயனடையலாம்....


1.இந்த link-ஐ கிளிக் செய்து Free Hide Folder
மென்பொருளை
Download செய்து கொள்ளுங்கள்.


2.Install FreehideFolder.exe.... At the end of the installation
you need to enter the password for the software...After entering
your desired password click ok to continue....





3.Click Skip to continue...




4.Now Click Add and Select Folder(s).In this example
C:\Redmage-Photos Folder is selected...




5.After adding the folder you need to backup those info.
Click backup and give desired name and Save...






6.Now Folder is hidden in the computer...Close the Software.
Check your (hided) folder in the computer.you cant see the folder...


7.If you want to view the folder,you need to open the
free hide folder and need to change the setting into UnHide Folder...
After Editing the file contents of the folder you can change the setting
into hide folder(vice-versa)...




7.you must remember password for free hide folder and save the
backup file to the safe place....Have Fun;)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Free Hide Folder மூலம் உங்கள் கோப்புகளை பாதுகாப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

2 கருத்துக்கள்:

கலையரசன் on 1 July 2009 at 12:24 am said...

பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள் !
வாழ்த்துக்கள்!!

ரெட்மகி on 1 July 2009 at 10:44 am said...

ரொம்ப நன்றி அண்ணே

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved