Thursday 18 June, 2009

விஸ்டாவின் வேகத்தை USB மூலம் அதிகபடுத்துவது எப்படி ?

விண்டோஸ் விஸ்டாவின் வேகத்தை அதிகப்படுத்த
நாம் USB (Pendrive) பயன்படுத்தலாம் .கிழ்கண்ட எளிய
வழிமுறை பயன்பற்றி நீங்களும் உங்கள் விஸ்டாவின்
வேகத்தை கூட்டலாம்.

1.USB உங்கள் கணினியில் இணையுங்கள் .
Speed up my system using windows Readyboost சொடுக்குங்கள் .




2. Under ReadBoost Tab ,Click Use this device and Select
how much memory you will reserve.Clik Apply.Thats all.have fun

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This விஸ்டாவின் வேகத்தை USB மூலம் அதிகபடுத்துவது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

4 கருத்துக்கள்:

பொன் மாலை பொழுது on 19 June 2009 at 2:19 pm said...

வாழ்த்துக்கள், Computer பற்றி நீங்கள் நிறைய எழுதவேணும் தம்பி.
கிராமத்தில் இருந்து வருபவர்கள்தான் எல்ல துறையிலும் பிரகாசிக்கின்றனர்.
நமது அப்துல் கலாம் அவர்கள் "பெரிய " பட்டணத்திலிருந்தா வந்தார்?
எங்கிருந்து வருகிறோம் என்பதல்ல. எப்படி செயல் படுகிறோம் என்பதே முக்கியம்.


உங்கள் ஆலோசனைபடி விஸ்டாசின் வேகம் கூட்ட முயன்றேன்.
Ready Boost பகுதியில் பின்வரும் செய்திதான் வருகிறது.

The device does not have the required performance characteristics for use in
speeding up your system.

என்ன செய்யலாம் என்று சொல்லுவீர்களா? என் Lap-Top சற்று மெதுவாகவே செல்கிறது. programmes திறப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். நானும் தேவையற்ற கோப்புகளையும் பிற இடம் அடக்கும் சமாசாரங்களையும் அவ்வப்போது நீக்கி வைத்தும் Disc Clean up செய்தும் ஒன்றும் பலனில்லை.

ரெட்மகி on 19 June 2009 at 2:54 pm said...

Anna Thanks for your feedback....



நீங்கள் பயன்படுத்திய USB Pendrive Space ரொம்ப முக்கியம்.குறைந்தபட்சம் 500 MB free செய்து கொள்ளுங்கள் ,பின்பு முயற்சி செய்யுங்கள்.நான் இன்னொரு பதிவும் செய்திருக்கிறேன் ,அதையும் முயற்சி செய்து பாருங்கள் .வாழ்த்துக்கள் .

எதுவும் பயன் இல்லை எனில் உங்கள் கம்ப்யூட்டர் Config தெரியப்படுத்தவும் .

பொன் மாலை பொழுது on 21 June 2009 at 1:02 am said...

Dear RedMahi Thanks for your prompt reply.
I provided my system configarations as You required.
I tried the other way too as you suggested in the mail but all in vain.

Windows Vista Home Premium
Service Pack
System
Manufacturer - Toshiba
Model - Personal Computer
Rating - 2.4 windows experience index
Processor - Intel (R) Pentium (R) Dual CPU T2390 @ 1.86 GHz
Memory(RAM) - 1.00 GB
System type - 32 bit operating system

Thanks Dear RedMahi.
Best Regards
Kakkoo-Manickam Blogger - PonMaalaipozhuthu

ரெட்மகி on 22 June 2009 at 12:57 pm said...

Ok Anna,here are the few more ways to speedup your system...

1.Disable or Remove unwanted startup programs...

Start->Settings->Control Panel->Windows Defender->Tools->Software Explorer

now you can see the list of Startup programs,Click and Remove or disable the unwanted programs.
(Removing all is recommended,since you can always start manually in services.msc)

2.Turn User Account Control Off

Start->Settings->Control Panel->User Accounts

Uncheck the Turn User Account Control On or Off.
Now Reboot.

Hope this helps...

If still dosent,I have some complex solutions about registry,paging and etc to speedup

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved