உலகளவில் பலரின் நன்மதிப்பை பெற்று வரும் இணைய உலாவி Firefox. இது மற்ற உலாவிகளை விட பாதுகாப்பதும் கூட.இதனை எத்தனை பேர் ,எந்தெந்த நாட்டில் தரவிறக்கம் செய்கிறார்கள் என்று நேரடையாக பார்க்கலாம் வாங்க.தளத்திற்கு சென்ற பிறகு நீங்கள் கீழ்கண்டவாறு ஒரு மேப்பினை பார்க்கலாம்.இதில் நீங்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்து பார்க்கலாம் .

நீங்கள் தேர்வு செய்த இடத்தை கீழ்கண்ட Graph முழு விவரத்துடன் காணலாம்.

- code Country code
- name Country name
- trend Changes in downloads per second over the last minute
- cur Number of downloads for this country per second
- min Minimum number of downloads per second over the last minute
- max Maximum number of downloads per second over the last minute
- total Total number of downloads since Firefox launch






0 கருத்துக்கள்:
Post a Comment