
இந்த நீட்சியை உங்கள் FireFox உடன் உடன் இணைக்க இங்கே அழுத்தவும்.
இணைத்தபின் Restart செய்து New tab செல்லுங்கள்.உங்கள் விருப்பதிற்கேற்ப மாற்ற வலது மேல்பக்க மூலையில் உள்ள Options பட்டனை சொடுக்குங்கள்.

1.ShortCuts
நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் ShortCut உருவாக்கலாம்.ஒரு இணையதளத்திற்கோ இல்லை உங்கள் கணினியில் பதிந்துள்ள ஏதேனும் ஒரு மென்பொருளுக்கோ கொடுக்கலாம்.(Notepad,Skype,Media Player etc)

2.Most Used Sites
நாம் அதிகம் பார்த்த இணையதளங்கள் வரிசைபடுதபட்டிருக்கும்
3.Recently Closed Tabs
நாம் அண்மையில் மூடிய டேப்களை பார்க்கலாம்

நாம் இணையத்தில் உலவுவதை பொறுத்து சில தளங்கள் பரிந்துரைக்கப்படும்.
5.BackGround
நாம் விரும்பிய படங்களை பின்புலமாக தேர்தெடுக்கலாம்.

உங்கள் பெயரை டேபுக்கு கொடுத்திடுங்கள்.

நீங்கள் வேலை செய்பவரா ? உங்களுக்கான வசதிதான் இது.

3 கருத்துக்கள்:
இது மாதிரி.. இன்டர்நெட் எக்ஸ்புலோரருக்கு இருக்கா மகி?
இருந்தா அதையும் எழுதுங்களேன்!!
உபயோகமான தகவல்.கலக்கறீங்க! thanks...
Thanks Thomas Ruban,Kalaiarasn anna..
I will try to find something for IE...,
Sorry for late reply
Post a Comment