FireFox-இன் பாதுகாப்பு மற்றும் வேகம் போன்ற சிறப்பான அம்சங்களை
மேலும் சிறப்பாக்குவது அதன் நீட்சிகள்.(Addons).அதில் பல புதிய பயனுள்ள நீட்சிகள் பற்றி ஏற்கனவே பகிர்ந்துளேன்.அவ்வரிசையில் மேலும் ஒரு அற்புதமான நீட்சிதான் இந்த FlagTab.அதாவது உங்கள் டேப்களை நிறம்பிரித்து குழு சேர்க்க வல்லது.
நீங்கள் ஏற்கனவே IE8 (Internet Explorer 8) பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு அந்த வசதி கோடா நிலையில் IE8-ல் இருப்பதை காணலாம்.அதை போலவே Firefox-ல் அந்த வசதியை நமக்கு தருவதுதான் FlagTab.
நீட்சியை நிறுவி Restart செய்த பின் உங்கள் டேப் மீது Right Click செய்திடுங்கள்.
உங்களுக்கு வேண்டிய நிறத்தினை தேர்வு செய்திடுங்கள்.FlagTab Options-->Options.
அவ்வளவுதான் இனி நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் டேப்களுக்கு வண்ணம் சேர்த்து குழு பிரித்து பயன் அடையலாம்.Have Fun :)

4 கருத்துக்கள்:
அரிய தகவலுக்கு நன்றி நண்பா -நல்வாழ்த்துகள்
மிக்க நன்றி
cheena (சீனா) அவர்களே...
FlagTabநீட்சிக்கு நன்றி நண்பா..
FireFox-இல் நாம் பல்வேறுTab ஓபன் செய்து வைத்து இருப்போம் நாம் எந்த Tab பார்த்துக்கொண்டு உள்ளோம் என்பதை அறிந்துக்கொள்ள ஏதாவது வழிமுறைகள் உள்ளதா? ஏனென்றால் பார்த்துக்கொண்டு உள்ள Tab யை மூடுவதற்கு பதில் வேறு Tab யை மூடிவிடுகிறேன். தயவு செய்து தெரியப்படுத்தவும். நன்றி..
Thomas Ruban said...

//
நன்றி நண்பரே.இந்த பிரச்னை பலருக்கு உள்ளது.இதை பதிவாக இன்றே இடுகிறேன்.
Post a Comment