Wednesday, 30 September 2009

மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials

நம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.

இது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.



இதன் சிறப்பு அம்சங்கள் :
  1. தரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.
  2. ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.
  3. தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
  4. கணினியின் வேகம் குறையாது.
  5. முழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.
மென்பொருள் நிறுவ தேவையானவை :
  1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
  2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.
தரவிறக்க சுட்டி : MicroSoft Security Essentials Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security CredentialsSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

5 கருத்துக்கள்:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் on 30 September 2009 at 2:06 pm said...

நன்றி மகி.
மிகவும் உபயோகமானப் பதிவு. தொடரட்டும் உங்களின் தொண்டு.

ரெட்மகி on 30 September 2009 at 3:21 pm said...

M.S.E.R.K. said...

நன்றி மகி.
மிகவும் உபயோகமானப் பதிவு. தொடரட்டும் உங்களின் தொண்டு.

//
நன்றி M.S.E.R.K தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்

கிரி on 1 October 2009 at 11:38 pm said...

Thanks for the info

ஊர்சுற்றி on 5 October 2009 at 1:15 am said...

அட, இதத்தான் தேடிகிட்டு இருந்தேன்!

எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்குறேன்.

ரெட்மகி on 5 October 2009 at 11:26 am said...

நன்றி கிரி ,ஊர்சுற்றி

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved