
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் எட்டு கோடி பேர் (7%)
இணையத்தை உபயோகிக்கிறோம் .ஆனால் அதன் வேகம்
என்னவோ ஆமை போல்தான்.நம் வாழ்க்கையின் இணைப்பிரியா
அங்கம் ஆகிவிட்ட இணையத்தின் இந்தியாவின் சராசரி வேகம்
வெறும் 1.44 Mbps தான்.
தமிழகத்தின் மக்கள் தொகை கூட இல்லாத கொரியா நாட்டின்
இணைய வேகம் தான் உலகத்திலே தலை சிறந்தது.அந்த
நாட்டின் சராசரி தரவிறக்க வேகம் 21 Mbps .(ஆமாம் உண்மை)
எல்லாவற்றிலும் (அநேக துறைகளில்) முதலிடம் வகிக்கும்
அமெரிக்காவுக்கு இதில் 20-வது இடத்திற்கு மேல்.அந்நாட்டின்
வேகம் 5.1 Mbps.கொரிய நாட்டை விட நான்கு மடங்கு
பின் தங்கி இருக்கின்றது.
SpeedTest இணையத்தளத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

India's Top 10 Download Speed:

India's Top 10 Upload Speed:


இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே எனக்கு ஒட்டு
அளியுங்கள் ... நன்றி
1 கருத்துக்கள்:
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
தமிழ்செய்திகளை வாசிக்க
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
Post a Comment