Monday, 7 September 2009
பல Twitter கணக்குகள் ஒரே Gmail கணக்கில் எப்படி?
நம்மில் பலருக்கு ஒன்றிக்கு மேற்பட்ட Twitter Account
தேவைப்படலாம்.அதனை இரண்டு ஈமெயில் கணக்குகள்
வைத்து துவங்கலாம் .ஆனால் எப்படி ஒரு Gmail Account
மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter Account துவங்குவது
என்று பார்ப்போம் .
வழிமுறை 1:
நீங்கள் Gmail Account உருவாக்கும்போது ,அது இரண்டு
கணக்குகளை ஏற்படுத்தும்.உதரணமாக gramathaan@gmail.com
என்று கணக்கை துவங்கினால்,Gmail உங்களுக்கு gramathaan@googlemail.com என்றொரு Proxy கணக்கை ஏற்படுத்தும்.இதன் மூலம் நீங்கள் இன்னொரு
Twitter Account-ஐ தொடங்கலாம்.
நீங்கள் Twitter-ல் கீழ்கண்டவாறு ஈமெயில் முகவரி
கொடுத்தால் ஏற்று கொள்ளும்
வழிமுறை 2:
உங்கள் gmail Account Id gramathaan@gmail.com என்று வைத்து
கொள்வோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லாமே
gramathaan@gmail.com Gmail AccountID தான்.எப்படி?
g.ramathaan@gmail.com
gr.amathaan@gmail.com
gra.mathaan@gmail.com
gram.athaan@gmail.com
grama.thaan@gmail.com
gramat.haan@gmail.com
gramath.aan@gmail.com
gramatha.an@gmail.com
gramathaa.n@gmail.com
நீங்கள் gramathaan@gmail.com என்று கணக்கை துவங்கிவிட்டால்
Gmail மற்ற எவருக்கும் gramathaan@gmail.com நடுவில் புள்ளி
வைத்து கணக்கை துவங்க அனுமதிக்காது.
உதாரணம் :
ஆனால் Twitter இதை இன்னொரு Email முகவரியாக
எடுத்து கொள்ளும் (g.ramathaan@gmail.com).அவ்வளவுதான்
இனி எத்தனை Twitter கணக்கை வேண்டுமானால் நீங்கள்
ஒரேயொரு Gmail Account-ல் இருந்து துவங்கலாம். Have Fun :)
பல Twitter கணக்குகள் ஒரே Gmail கணக்கில் எப்படி? |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
நேற்றுதான் இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். முயற்சிசெய்து பார்த்துவிட்டு திரும்பவும் வருகிறேன். :)
நன்றி ஊர்சுற்றி தங்கள் வருகைக்கு
Very Informative..Thanx.
நன்றி ராஜு தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் ... தொடர்ந்து படியுங்கள் நன்றி
கலக்கல் ங்கோ!
செய்து பார்த்தேன். நன்றாகவே வேலைசெய்கிறது.
மிகவும் நன்றி.
Post a Comment