இவைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?

நல்லா பாருங்க...

கேமரா பென்? , வெப் கேம் ?

என்னங்க தெரியலையா ?
இதுதான் அடுத்த தலைமுறை கணினி.நம்ப முடியலையா?
இந்த படத்தை பாருங்க ...

இந்த புரட்சிகரமான மற்றும் வித்தியசமான கணினியை
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

BlueTooth அடிப்படையாகக்கொண்டு இக்கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எல்லாம் ஒளிமயம்...(keyboard,monitor).நமது கணினிகளை வெகு விரைவில் , அடுத்த தலைமுறை கணினிகள் ஆட்கொள்ளும் என்றால் அது மிகையல்ல...

எனக்கு மின்னஞ்சலில் வந்த இதை உங்களுடன் பகிர்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்...நன்றி
6 கருத்துக்கள்:
இது பழைய மெயிலாச்சே தல!
அப்படியா பாஸ்?
நன்றி வால்பையன் தகவலுக்கு
வரும் காலத்தில் ........ 10 ரூபாக்கு நாலுன்னு இதையும் விப்பாங்க மகி............
கண்டிப்பாக விற்பார்கள்...
இது எல்லாம் சீனனுக்கு... வெகு சீப்....
நன்றி ஆகாயமனிதன்..
தங்கள் வருகைக்கு...
Post a Comment