செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கூகுளின் favicon மாறி
உள்ளது கவனித்தீர்களா ?



கூகுளின் Sandbox பற்றி கேள்வி பட்டு இருக்கின்றீர்களா ?
இல்லை என்றால் கீழே சொடுக்குங்கள்...
Google's Sandbox
Yahoo:
இம்மாதம் யாகூவும் தனது yahoo mail favicon மாற்றி
உள்ளது கவனித்தீர்களா ?



Microsoft :

Microsoft அறிமுகபடுதுகின்றது Microsoft Vine. இது நமது
அலைபேசியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன்
சுலபமாக தொடர்பு கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு...
2 கருத்துக்கள்:
குட்டி குட்டி யான தகவல்கள், ஆனாலும் good தகவல்கள். MS Vine எப்போ வருமாம் கண்ணா?
கக்கு - மாணிக்கம் said...
குட்டி குட்டி யான தகவல்கள், ஆனாலும் good தகவல்கள். MS Vine எப்போ வருமாம் கண்ணா?
//
அண்ணா,நீங்கள் முதலில்
www.vine.net சென்று பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.இப்போது அமெரிக்காவில் மட்டும் ....
விரைவில் இந்தியாவில்...
நன்றி அண்ணே உங்கள் தொடர் ஆதரவிற்கு
Post a Comment