Thursday 17 September, 2009

Opera mini 5 - அதிவேகமான செல்போன் உலாவி அறிமுகம்.

செல்போன்களுக்கு சிறந்த உலாவியாக இருக்கும் ஒபேரா மினி,அதன்
அடுத்த வெர்சனை அறிமுகபடுத்தியுள்ளது.ஏற்கனவே மிகவும் பிரபலமாக
உள்ள ஒபேரா மினி 4.2-வின் அடுத்த வெளியீடுதான் இது.ஒபேரா மினி
4.2-வில் இல்லாத பல முக்கிய வசதிகளை இதில் உள்ளது.

இதன் சிறப்பு :
  1. Tabbed Browsing.
  2. Password Manager.
  3. Touch and Keypad.
  4. Built For Speed.
  5. Power Scrolling.
  6. Fast Search.
  7. Speed Dial.

இந்த அதிவேக ஒபேரா மினி 5 தரவிறக்க உங்கள் செல்போன் உலாவியில் m.opera.com/next என்ற முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு Opera Mini 5.

எப்படி செயல்படுகின்றது:

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Opera mini 5 - அதிவேகமான செல்போன் உலாவி அறிமுகம்.SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

4 கருத்துக்கள்:

வால்பையன் on 18 September 2009 at 7:23 pm said...

கணிணியில் இறக்கி மொபைலுக்கு ஏத்த முடியுமா?

ரெட்மகி on 21 September 2009 at 11:05 am said...

வால்பையன் said...

கணிணியில் இறக்கி மொபைலுக்கு ஏத்த முடியுமா?

//
இப்போதைக்கு அந்த வசதி இல்லை அண்ணே...
மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு... நன்றி

Anonymous said...

tamilil parkka mudiyuma

gramathupayyan on 9 November 2009 at 11:11 am said...

starstar said...

tamilil parkka mudiyuma

//
முடியும் நண்பரே.நன்றி

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved